hindenberg report

img

டிவிட்டர் முன்னாள் சி.இ.ஓ-வின் நிறுவனம் மீது ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு

அதானி குழுமத்தை தொடர்ந்து, டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஒ-வான ஜேக் டோர்சியின் 'பிளாக்' நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.